Saturday, November 3, 2012



ஞாபகம்.


நகரும் பேருந்து
சன்னலில் உன்
முகபிம்பம்
கண்ணில் விழுந்த
பனி துளியய்
உன் நினைவு
மிதி படும் சருகாய்
உன் ஞாபக சலனம்
இன்னும்.....

Friday, November 2, 2012

என்னடா வாழ்க்கை 
ஏனிந்த வாழ்க்கை
என்ற எண்ணங்கள் 
யாந்திரீக உலவலாக மனதில்-
          
                                        -யா